அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது – அரசு மருத்துவர்கள் சங்கம்!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பதவி உயர்வு பாதிக்கப்படுவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் ...