60 வயதான இதய நோயாளிக்கு ‘டூயல் சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கர்’ பொருத்தி மருத்துவர்கள் சாதனை!
சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில், 60 வயது இதய நோயாளிக்கு 'டூயல் சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கர்' (Dual-Chamber Leadless Pacemaker) பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சென்னையைச் ...
