நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் ஓய்வறையில் மருத்துவர்கள்!
புதுச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் ஓய்வறையில் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் ...