செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? : உச்சநீதிமன்றம் கேள்வி!
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா என அவரது தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்ய குமார் ...