ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சியினருக்கு தைரியம் உள்ளதா? : தர்மேந்திர பிரதான் சவால்!
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பேரணிக்கு மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, தர்மேந்திர பிரதான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிகார் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்திலிருந்து ...