விமானத்தில் நாய்களுக்கு அனுமதி!- கட்டண விவரம் அறிவிப்பு!
அமெரிக்காவில் நாய்களுக்கு உகந்த விமான சேவை முதன்முறையாக தொடங்கப்பட்டு அதற்கான கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்க் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் நாய்களுக்காக பிரத்யேக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ...