முதல் பயணத்திலேயே விபத்துக்குள்ளான டோல்ஸ் வென்டோ சொகுசு கப்பல்!
தனது முதல் பயணத்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே டோல்ஸ் வென்டோ சொகுசுக் கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. துருக்கியின் மெடில்மாஸ் கப்பல் கட்டும் தளத்தில் இந்த டோல்ஸ் வென்டோ சொகுசு ...