அமெரிக்காவில் மோட்டல் தொழிலில் ஆதிக்கம் : கொலையாகும் குஜராத்திகள் பின்னணி என்ன?
வளர்ந்த நாடாக அறியப்படும் அமெரிக்காவில் மோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ள குஜராத்திகள் இரண்டு தனித்தனி சம்பவங்களில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..மோட்டல் தொழிலில் உள்ள குஜராத்திகள் குறிவைக்கப்படுவது ...
