அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான குடியரசு கட்சி தேர்தல் – டிரம்ப் முன்னிலை!
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனையடுத்து ஆளும் கட்சியான ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்கட்சியான குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ...