ரத்த தானம் செய்ய வேண்டும்: சேவா பாரதி தமிழ்நாடு சார்பில் விழிப்புணர்வு மாரத்தான்!
ஒரு மனிதனுடைய உயிரை காப்பாற்ற ரத்தம் முக்கியமானதாக கருதப்படுவதால் அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நக்கீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சேவா ...