தஞ்சை தமிழ் பல்கலை கழகத்துக்கு ரூ.30 லட்சம் நன்கொடை!
அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி ஒருவர், தஞ்சை தமிழ் பல்கலை கழகத்துக்கு ரூ.30 லட்சம் நன்கொடை கொடுத்து அசத்தியுள்ளனர். அமெரிக்காவில் ஐலண்டில் வசிப்பவர் டாக்டர் திருஞானசம்பந்தம்-விஜயலட்சுமி தம்பதி. தமிழர்களான ...