கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!
அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பல் கரீபியன் கடல் பகுதிக்கு அனுப்பப்படவுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்குள் போதைப் பொருள் கடத்தப்படும் விவகாரத்தில் கொலம்பியா மீது டிரம்ப் குற்றம் ...

