கடமையை செய், பலனை எதிர்பாராதே! – பகவத் கீதையை அடிக்கோடிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன்!
கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே! எனக் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பகவத் கீதையை அடிக்கோடிட்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். கர்நாடக மாநிலம், மைசூருவில் உள்ள தனியார் ...
