உயர்கல்விக்காக கனடாவிற்கு பிள்ளைகளை அனுப்பாதீர் – இந்திய பெற்றோர்களை எச்சரிக்கும் யூடியூபர் குஷால் மெஹ்ரா!
கடந்த 3 ஆண்டுகளில், தனது சொந்தச் செலவில் 13 சிறுமிகளை மனிதக் கடத்தலில் இருந்து மீட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பியதாகக் கனடாவை சேர்ந்த யூடியூபர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய-கனடா யூடியூபரான ...
