எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!
எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராகப் பேச வேண்டாம் என திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் ...