தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் வேண்டுகோள் வைத்துள்ளது. இது தொடர்பாக, பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகம் இந்தியாவுக்குக் கடிதம் ...