தரையிறங்கிய டூம்ஸ்டே விமானம் – ஈரானை தாக்கவுள்ள அமெரிக்கா?
ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா நேரடியாகக் களமிறங்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அணுக்குண்டுகளைத் தாங்கும் திறன் பெற்ற டூம்ஸ்டே விமானம் வாஷிங்டன் வந்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. ...