நடுவானில் திடீரென திறந்த கதவு: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
171 பயணிகள், 6 பணியாளர்களுடன் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் கதவுகள் திடீரென திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் அலாஸ்கா ...