வீடு வீடாக ரேஷன் பொருட்கள் வினியோகம் – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!
'புதுச்சேரி மாநில குடும்ப அட்டைதாரர்களுக்கு, வீடு-வீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ...