சென்னையில் டபுள் டக்கர் பேருந்து சேவை – முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
சென்னையில் டபுள் டக்கர் பேருந்து சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1970ஆம் ஆண்டுகளில் சென்னையில் இயங்கி வந்த டபுள் டக்கர் பேருந்துகள், சென்னையின் அடையாளமாகவே திகழ்ந்து ...
