வரதட்சணை கொடுமை – இளம்பெண் உயிரோடு எரித்துக்கொலை : நாட்டையே உலுக்கிய பகீர் சம்பவம்!
உத்தரபிரதேசத்தில் வரதட்சணைக் கொடுமையால் நடந்த கொடூரக் கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. இளம்பெண்ணின் கணவர்ச் சுட்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், மாமனாரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவத்தின் பகீர்ப் பின்னணியை ...