சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்க உதவிய பரசுராம் கோமாஜி குனேவின் பணிகள் : பிரதமர் மோடி
பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் பரசுராம் கோமாஜி குனேவின் பணிகள் கலாச்சாரத்தை உயர்த்தவும் சமூக விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் உதவியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது ...