துபாயில் அமைகிறது பிரம்மாண்ட பாரத் மார்ட் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!
இந்திய நிறுவனங்கள் துபாயில் வர்த்தகம் செய்யும் விதமாக துபாயில் பாரத் மார்ட் என்ற பெயரில் பிரமாண்ட வேர் ஹவுசை இந்தியா அமைக்கிறது. பாரத் மார்ட் என்பது வேர் ஹவுசிங் வசதிகளை அளிக்கிறது. இந்திய நிறுவனங்கள் துபாயில் வர்த்தகம் ...