சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைந்தது டிராகன் விண்கலம்!
சுனிதா வில்லியம்ஸை மீட்பதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது. போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் ...