திராவிட மாடல் என்பது ரவுடிகளுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்சி – வானதி சீனிவாசன்
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விரக்தியில் தவறான தகவலைப் பரப்பிக் கொண்டிருக்கிறார் எனப் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்துக் கோவையில் செய்தியாளர்களிடம் பேசியவர், ...