தமிழக பாட திட்டங்களில் திராவிட இயக்க பாடங்கள்! – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
தமிழக பாட திட்டங்களில் திராவிட இயக்க பாடங்கள் அதிக அளவில் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். புதிய பாரதத்திற்கான கல்வி சீர்திருத்தங்கள்' என்ற, தேசிய அளவிலான இரண்டு ...