இந்தியாவின் பாதுகாப்பில் மைல்கல் : உள்நாட்டில் தயாரான அதிநவீன பாராசூட் !
போர் மற்றும் அவசரநிலை காலங்களில் வெளிநாட்டு உபகரணங்களை நம்பி இருக்கும் சூழலைக் குறைக்கும் வகையில் உள்நாட்டில் நவீன பாராசூட் உருவாக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்... ...

