கடல் நீரை குடிநீராக்கும் ஆராய்ச்சியை மேற்கொண்ட டிஆர்டிஓ!
கடல் நீரைக் குடிநீராக்குவதற்கான சுத்திகரிப்பு பணிக்காக மிக மெல்லிய வடிகட்டி ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடல் நீரைக் குடிநீராக்குவதற்கான சுத்திகரிப்பு பணிக்கான ஆராய்ச்சிகளை, பாதுகாப்பு ...