தெலுங்கில் நடிக்கும் கனவு நனவானது – அதிதி சங்கர்
நடிகை அதிதி ஷங்கர் தனக்குத் தெலுங்கு பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து மனம் திறந்துள்ளார். ’பைரவம்’ என்ற படத்தின் மூலம் அதிதி சங்கர் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ...