பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தலிபான்களுக்கு ஐ.நா., கண்டனம்!
ஆப்கானிஸ்தானில் ஆடை கட்டுப்பாடுகளை மீறியதாகப் பெண்கள் மற்றும் சிறுமியரை தலிபான்கள் கைது செய்வதற்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற அடக்குமுறைகள், பெண்கள், சிறுமியர்கள் மேலும் தங்களைத் தனிமைப்படுத்திக் ...