வாக்குக்கு பணம் வாங்காததால் குடிநீர் நிறுத்தம்: கிராம மக்கள் சாலை மறியல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கிற்கு பணம் வாங்காததால் குடிநீர் வழங்கவில்லை என கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மூங்கில்துறைப்பட்டு நரிக்குறவர் ...