திருச்சி தாளக்குடி ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!
திருச்சி மாவட்டம் தாளக்குடி ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தாளக்குடி ஊராட்சியில் கீரமங்கலம், கிருஷ்ணா நகர், முத்தமிழ் நகர், அழகு நகர் ...