நீலகிரி : லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டார்லிங்டன் பகுதியில் தேயிலை தூள் சேமிக்கும் கிடங்கு உள்ளது. 9 டன் தேயிலை தூள் மூட்டைகளை லாரி மூலம் ...