நாமக்கல் : மது அருந்திவிட்டு லாரியை தாறுமாறாக இயக்கிய ஓட்டுநர்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் மது போதையில் வணிக வளாகம் முன்பு சரக்கு லாரியை இடித்து நிறுத்திய ஓட்டுநரைச் சரமாரியாக அடித்துப் பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் ...