தென்னக ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் – டிஆர்கேஎஸ் வேட்பு மனு தாக்கல்!
தென்னக ரயில்வே தொழிற்சங்கங்களின் அங்கீகார தேர்தலுக்காக டிஆர்கேஎஸ் அமைப்பு வேட்பு மனு தாக்கல் செய்தது. தெற்கு ரயில்வே தொழிற்சங்கங்களின் அங்கீகார தேர்தல் டிசம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில் ...