ட்ரோன் பரிமாற்றம் தொடர்பாக பாகிஸ்தான், வங்க தேசம் ரகசிய ஆலோசனை – உளவுத்துறை தகவல்!
ட்ரோன் பரிமாற்றம் தொடர்பாக பாகிஸ்தான் விமானப்படை தளபதி மற்றும் வங்கதேச ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. உளவுத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ...