கனமழை காரணமாக அருவிகளில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்! – ட்ரோன் வீடியோ!
சத்தீஸ்கரில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் கழுகு பார்வை காட்சிகள் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ...