ஆந்திராவில் மனைவியை பார்க்க அரசுப்பேருந்தை ஓட்டிச் சென்றவர் கைது!
ஆந்திராவில் மாமியார் வீட்டில் உள்ள மனைவியை பார்க்க அரசுப்பேருந்தை ஓட்டிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். ஆத்மகூறு பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப்பேருந்து ...