மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் சாப்போ இசிட்ரோ கைது – வன்முறையில் 11 பேர் பலி!
மெக்சிகோவில் பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் சாப்போ இசிட்ரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் 11 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க உளவுத்துறை உதவியுடன் ...
