ஜாபர் சாதிக்கிற்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கிற்கு எதிராக அமலாக்கத்றை வழக்குப்பதிவு செய்துள்ளது ஆஸ்திரேலிய, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் ...