போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகி : முதல்வர் விளக்கம் அளிக்க அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்!!
போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிக்கு உள்ள தொடர்புதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ...