மும்பை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
எத்தியோப்பியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை, மும்பை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் ...