தமிழகம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் : போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சென்னை மண்டல இயக்குநர்
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு பயங்கரவாதிகள் போதைப்பொருள் கடத்துவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். மத்திய போதைப்பொருள் ...
