Drug trafficking: 7 people arrested! - Tamil Janam TV

Tag: Drug trafficking: 7 people arrested!

போதைப்பொருள் விற்பனை : 7 பேர் கைது!

கோவையில் கொகைன் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகரில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் சாலை பூ  மார்கெட் அம்மா ...