குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்! – 6 பாகிஸ்தானியர் கைது!
குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 6 பேரை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர். இந்தியாவில் ...