மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீயின்பாமை முத்தமிட முயன்ற மதுபோதை நபர்!
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீயின்பாம் மக்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, ஒருவர் கட்டியணைத்து முத்தமிட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் முதல் பெண் ...
