வட்டார போக்குவரத்து ஆய்வாளரை பாடாய் படுத்திய மதுபோதை ஆட்டோ ஓட்டுநர்!
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வட்டார போக்குவரத்து ஆய்வாளரை மதுபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் பாடாய் படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேத்தியாத்தோப்பு பகுதியில் புவனகிரி- விருத்தாசலம் ...