DSP Shankar Ganesh arrest - Tamil Janam TV

Tag: DSP Shankar Ganesh arrest

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

காஞ்சிபுரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை சீருடையில் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷ் மருத்துவ பரிசோதனைக்காக ஆஜர்படுத்தப்பட்டார். பூசிவாக்கம் பகுதியில் உள்ள பேக்கரியில் ஏற்பட்ட தகராறு காரணமாக ...