உயிருக்கு அச்சுறுத்தல் – டிஎஸ்பி சுந்தரேசன் பரபரப்பு பேட்டி!
நேர்மையான அதிகாரி என்பதால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக, மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் ஒரு நேர்மையான அதிகாரி என்பதால் ...