சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் ஆர்பாட்டம்!
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசனின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மதுவிலக்கு ...